- + 91 87784 45828
- grmdmk@gmail.com
- அண்ணா நகர், ஆடலூர், திண்டுக்கல் 624 212
நமது கட்சியின் கொள்கை சாதி, மதம், வேறுபாடு இல்லாத கட்சியின் கொள்கையின் அடிப்படையில் 10.09.2020 அன்று அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் முன்னிலையில் உறுப்பினராக இணைத்து 17/11/2020 செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளராக அனைவர் முன்னிலையில் தலைவர் அவர்கள் பொற்கரத்தில் பதவியை பெற்று கொண்டு கட்சியில் அடுத்து அடுத்து வளர்ச்சிக்கு அயராது உழைத்து கட்சியில் உள்ள உறவுகளின் ஒத்துழைப்போடும் நல் ஆதரவோடும் கடின முயற்சியாலும் 01/01/2021 கட்சியின் தலைமையில் இணை ஒருகிணைப்பாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் பதவியேற்று செயல்படுகிறேன்
Copyright © 2023 மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி