- + 91 87784 45828
- grmdmk@gmail.com
- அண்ணா நகர், ஆடலூர், திண்டுக்கல் 624 212
ஆரம்ப காலம் தொட்டு மக்கள் நலனிலும் சேவையிலும் முன் நின்று 1999 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின் தமிழக முன்னேற்ற இயக்கம் என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா தேச தியாகிகள் நலப் பேரவை என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. படிப்படியான வளர்ச்சியால் 2018 ஆம் ஆண்டு அகில இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்தது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி படி 2023 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் உரிமை கட்சி யாக செயல்பட்டு வருகின்றது.
தர்மத்துக்கு கொடி பிடிப்பேன் அது ஜெயிக்க குரல் கொடுப்பேன்
ஆரம்ப காலம் தொட்டு மக்கள் நலனிலும் சேவையிலும் முன் நின்று 1999 ஆம் ஆண்டு ஆடலூர் G. இராமமூர்த்தியால் சர்வதேச இளைஞர் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது
தமிழக முன்னேற்ற இயக்கம் என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.
2012 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா தேச தியாகிகள் நலப் பேரவை என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
சுதந்திர இந்தியா தேச தியாகிகள் நலப் பேரவை என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. படிப்படியான வளர்ச்சியால் 2018 ஆம் ஆண்டு அகில இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி படி 2023 ஆம் ஆண்டு முதல் மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி யாக செயல்பட்டு வருகின்றது
இக்கூட்டத்தில் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆடலூர் G இராமமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் எனவும் , அவரது தலைமையின் கீழ் கட்சியை வளர்ச்சி அடைய செய்து தமிழகமெங்கும் மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சியின் சார்பில் வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்து தமிழகத்தை வென்றெடுக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கட்சி உறுப்பினர்கள்
Copyright © 2023 மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி